பால் நடிகைக்கு படவாய்ப்புகள் கம்மியானதால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு உடல் பெருத்து தற்போது மச்சான்ஸ் நடிகையைப்போல் குண்டாகிவிட்டார்.
ஏற்கெனவே படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகை தற்போது குண்டாகிவிட்டதால் கிளாமர் பாடலுக்கு ஆட அழைக்கிறார்களாம்.
கதாநாயகியாக நடித்த தன்னை இப்படி கிளாமர் பாடலுக்கு ஆட அழைக்கிறார்களே என மனதுக்குள் ரொம்பவும் நொந்து போயிருக்கிறாராம் பால் நடிகை.
Tuesday, November 19, 2013
Monday, November 18, 2013
ஹைய்யா... காஜல் : கொஞ்சல் உற்சாகத்தில் தனுஷ்!
இதுவரை தனுஷுடன் ஜோடி சேராத காஜல் இப்போ சுராஜ் டைரக்ட் செய்யப்போற ஒரு புதுப்படத்துல அவரோட டூயப் பாடப் போறாராம்.
‘வேலையில்லா பட்டதாரி’, ‘அனேகன்’ ‘வேங்கை சாமி’ என கையில் மூன்று படங்களை வைத்துக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய தர்ம சங்கடமாக நிலையில் இருக்கிறார்.
என்னதான் இந்த வருஷம் அவருக்கு நான்கு படங்களை ரிலீசானாலும் அதில் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை என்பதே நிஜம். இதனால் மேகி நூடுல்ஸ் போல பாழாகியிருக்கும் தனுஷின் மனசுக்கு இதமான ஒத்தடம் தர வருகிறார் காஜல் அகர்வால். கமர்ஷியல் படத்தில் நடித்தால் தான் நம்மோட கேரியரை பெண்டெடுக்க முடியும் என்று திடமாக நம்பும் தனுஷ் அடுத்து சுராஜ் டைரக்ஷனில் நடிக்கப் போகிறார்.
இந்தப் படத்தில் தான் முதல்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் காஜல் அகர்வால்.

Subscribe to:
Posts (Atom)