Sunday, November 10, 2013

100 கோடி வசூலில் ஆரம்பம்!!

தீபாவளியை முன்னிட்டு ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டிய நாடு ஆகிய படங்கள் சரவெடியில் களமிறங்கின.

அதில் அமோக வசூலை ஆரம்பம் படம் அள்ளியுள்ளது.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி தீபாவளி சரவெடியில் சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் ஆரம்பம்.

பெப்பர் சால்ட் லுக்கில் அஜித் கலக்கியுள்ளதால் தல ரசிகர்களும் திரையரங்குகளுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.படம் வெளியான முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலை அள்ளி இறைத்துள்ளது.

தற்போது இரண்டாவது வாரத்தில் 100 கோடி வசூலினை தாண்டி சாதனை படைத்துள்ளது.





Arrambam is the 53rd film of Ajith kumar directed by Vishnuvardhan produced by Satya Sai movies . The movie will hit the screens on Diwali 2013.

No comments:

Post a Comment