பிரபல நடிகரின் முக திரையை கிழிக்கும் வீடியோ!!!
நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைப்பது அவசியம்தானா? என்ன விவாதம் பல நாட்களாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரசிகர் மன்றங்கள் மூலம் பல ஊழல்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது உண்மையும் கூட என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது அண்மையில் தொலைக்காட்சி சானல் ஒன்றில் வெளியாகிய நிகழ்ச்சி. நடிகர் விஜய் தொடர்பான சில போலி முகத்திரைகள் இங்கே கிழித்தெறியப்படுகிறது.
இது போன்று இன்றும் பல நடிகர்கள் ரசிகர்களை வைத்து பிழைப்பு நடத்திகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதனை நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிசேகம் பண்ணும் ரசிகர்களும்..
அவரது படம் தோல்வியடைந்தால் தற்கொலை செய்பவர்களும் வெற்றியடைந்தால் மொட்டை போடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்… ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்ற உண்மையை எப்போது இந்த மடையர்கள் புரிந்துகொள்ளப்போகிறார்கள்..???
No comments:
Post a Comment