Monday, November 11, 2013

நடிகர் விஜய்யை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்ட GTV-க்கு பதிலடி - வீடியோ

நடிகர் விஜய் குறித்து GTV சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. 

இந்த வீடியோ இணையத்தில் கடந்த சில தினங்களாக அதிகம் பேரால் பார்க்கப்பட்டிருந்தது. 

இந்த வீடியோவிற்கு பதிலடியாக இணையதள இளையதளபதி விஜய் ரசிகர்கள் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த வீடியோவில் நடிகர் லாரன்ஸ், கலைபுலி தாணு மற்றும் பலர் நடிகர் விஜய் பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர்.


2 comments:

  1. g tv dogs vera puthusa ethacham try pannungada nonnaingala (h)

    ReplyDelete
  2. ippadi panrathukku GTV evelavu money vangirukkum?

    ReplyDelete